அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: சிறுந்தானியங்கள்
ராகி 
மதிப்பு கூட்டப்பட்ட பொருள் – ராகி
ராகி இடியாப்பம் 
தேவையான பொருட்கள் 
அரிசி மாவு 80 கிராம் 
ராகி மாவு 30 கிராம் 
தண்ணீர் 30 மிலி 
உப்பு 2 கிராம் 
செய்முறை 
  • அரிசி மற்றும் ராகி மாவை ஒன்றாகச் சேர்த்து பி.எஸ் 60 வலை சல்லடையில் சலிக்கவும். 
  • பின்பு ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து மீண்டும் ஒரு முறை சலிக்கவும்.
  • 8 மணி நேரம் அறை வெப்பநிலையில் வைக்கவும்.
  • 6 மணி நேரம், 60 உலர்  உலர்த்தியில் வைக்கவும்.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015